உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அபிஷேகப் பொருட்கள் தரும் பலன்கள் என்னென்ன?

அபிஷேகப் பொருட்கள் தரும் பலன்கள் என்னென்ன?

என்னென்ன அபிஷேகப் பொருட்கள் என்னென்ன பலன்களை தருகின்றன என்பதைப் பார்க்கலாம்.

நீர் - மனச்சாந்தி
நல்லெண்ணெய் - பக்தி
தேன் - குரல்வளம், இசை வன்மை
பால் - ஆயுள் விருத்தி
தைலங்கள் - சுகம்
பஞ்சாமிர்தம் -  தீர்க்காயுள்
வாழைப்பழம் - பயிர்விருத்தி
திராட்சை - பயம் நீங்கும்
சர்க்கரை - பகை ஒழியும்
நெய் - மோட்சம் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !