உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐந்து முக ஆஞ்சநேயர்!

ஐந்து முக ஆஞ்சநேயர்!

சஞ்சீவி மலையை ஒரு கையிலும், இன்னொரு கையில் கதையையும் தாங்கியபடி காட்சி தரும் ஆஞ்சநேயரை, ஆந்திர மாநிலம் செகந்திராபாத் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள கோவிலில் தரிசிக்கலாம். பத்து கரங்களுடன் காட்சி தரும் இவர், வராகர், கருடர், ஆஞ்சநேயர், நரசிம்மர், ஹயக்ரீவர் ஆகிய ஐந்து முகங்களுடன் இருப்பதால் பஞ்சமுக ஆஞ்சநேயர் என்று அழைக்கப்படுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !