தீபம் தானாக அணையாமல் முன்கூட்டியே அணைத்து விடுவது ஏன்?
ADDED :3962 days ago
எண்ணெய் இல்லாமல் திரி கருகி தீபம் அணைவது நல்லதல்ல. மங்களத்தைக் கொடுக்காது. எனவே பூஜையறையைச் சாத்தும் முன் நாமாக மலர் கொண்டு அமர்த்துவது தான் நல்லது. பெண்கள் தான் இதைச் செய்யவேண்டும்.