உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வால்பாறை துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை

வால்பாறை துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை

வால்பாறை: வால்பாறை சுப்பிரமணியசுவாமி கோவிலில் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில்  வளாகத்தில் காசிவிஸ்வநாதர் சன்னதி உள்ளது. இதைச்சுற்றி விநாயகர், விசாலாட்சி, தட்சிணாமூர்த்தி, துர்க்கை அம்மன் சன்னதிகள் உள்ளன.  மார்கழி மாதத்தின் மூன்றாவது செவ்வாய்க்கிழமையான நேற்று துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், அலங்காரபூஜையும் செய்யப் பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில்  அம்மன்  பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !