உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இன்று காஞ்சிப்பெரியவர் ஆராதனை விழா

இன்று காஞ்சிப்பெரியவர் ஆராதனை விழா

மதுரை: மதுரையில் இன்று காஞ்சிப் பெரியவர் ஆராதனை சொற் பொழிவு நடக்கிறது. காஞ்சிப்பெரியவர் நினைவு நாளை முன்னிட்டு, கே.கே.நகர் வேலாயுதநாடார் கல்யாண மண்டபத்தில் மாலை 6.30 மணிக்கு எழுத்தாளர் இந்திரா சவுந்தர்ராஜன் ஸ்ரீ மகா பெரியவர் மகிமை என்ற தலைப்பில் பேசுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !