உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை கோவிலில் மார்கழி மாத பிரதோஷ விழா!

திருவண்ணாமலை கோவிலில் மார்கழி மாத பிரதோஷ விழா!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மார்கழி மாத பிரதோஷ விழா சிறப்பாக நடைபெற்றது. பிரதோஷத்தை முன்னிட்டு தங்க கொடி மரம் அருகே உள்ள நந்தி பெருமானுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பத்கர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !