திருமலை முடி காணிக்கை: 3.39 கோடி ரூபாய்க்கு ஏலம்!
ADDED :3558 days ago
திருப்பதி: திருமலை திருப்பதி வரும் பக்தர்கள் பலர் முடி காணிக்கை தருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். வருடாவருடம் இப்படி காணிக்கையாக வருகின்ற முடி ஆன்லைனில் ஏலம் விடப்படும். இந்த ஆண்டு ஆன்லைனில் நடந்த ஏலத்தில் 1900 கிலோ முடி 3.39 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.