உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வன்னிய பெருமாள் கோவிலில் அனுமன் ஜெயந்தி உற்சவம்!

வன்னிய பெருமாள் கோவிலில் அனுமன் ஜெயந்தி உற்சவம்!

புதுச்சேரி: முதலியார்பேட்டை வன்னிய பெருமாள் கோவிலில் எட்டாம் ஆண்டு தீபத் திருவிழா மற்றும் அனுமன் ஜெயந்தி உற்சவம் நேற்று  துவங்கி யது. விழாவையொட்டி நேற்று மாலை 6.௦௦ மணிக்கு ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம்,  தீபாராதனை நடந்தது. இன்று 9ம் தேதி மாலை 6.௦௦ மணிக்கு வெண்ணை காப்பு  அலங்காரம், எட்டாம் ஆண்டு தீபத்திருவிழா, நாளை 10ம் தேதி மாலை 6.00 மணிக்கு சுவாமிக்கு 1008 வடைமாலை சாற்றுதல், இரவு 7.௦௦ மணிக்கு வீர ஆஞ்சநேயர் வன்னியபெருமாள் சுவாமி வீதி புறப்பாடு நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் தனி அதிகாரி சீனுவாசன் மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !