உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி கோட்டை வீர ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தி விழா!

செஞ்சி கோட்டை வீர ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தி விழா!

செஞ்சி: செஞ்சி கோட்டை வீர ஆஞ்சநேயருக்கு, அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு வெண்ணை காப்பு அலங்காரம் செய்தனர். செஞ்சி கோட்டை  வீர ஆஞ்சநேயருக்கு நேற்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம், வெண்ணை காப்பு அலங்காரம் செய்தனர். தொடர்ந்து மகா  தீபாராதனையும், சிறப்பு வழிபாடும் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் செய்தனர். பூஜை ஏற்பாடுகளை சென்னையை சேர்ந்த செஞ்சி ÷ காட்டை வீர ஆஞ்சநேயர் சாரிடபிள் டிரஸ்ட் குழுவினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !