உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொக்குப்பாளையம் மகாபிரத்தியங்கராதேவி கோவிலில் நிகும்பலா யாகம்

கொக்குப்பாளையம் மகாபிரத்தியங்கராதேவி கோவிலில் நிகும்பலா யாகம்

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த கொக்குப்பாளையம் மகாபிரத்தியங்கராதேவி கோவிலில் அமாவாசையை முன்னிட்டு நிகும்பலா யாகம் நடந்தது.  அதனையொட்டி மூலவர் பிரத்தியங்கராதேவிக்கு காலை 8:00 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலை 6:00 மணிக்கு சிறப்பு பூஜைகள், இரவு  7:00 மணிக்கு  உலக நன்மை பெற வேண்டி வற்றல் மிளகாய் கொட்டி நிகும்பலா சிறப்பு யாகம் நடந்தது. தொடர்ந்து இரவு 8:30 மணிக்கு  மகாதீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !