உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நான்கு தலைமுறைகளுக்கு மேல் ஒரு வீட்டில் குடியிருப்பது கூடாது என்பது உண்மையா?

நான்கு தலைமுறைகளுக்கு மேல் ஒரு வீட்டில் குடியிருப்பது கூடாது என்பது உண்மையா?

தவறாகப் பரப்பப்படும் வதந்திகளில் இதுவும் ஒன்று. அப்படி எல்லாம் எதுவும் கிடையாது. எத்தனை தலைமுறை வேண்டுமானாலும் ஒரே வீட்டில் குடியிருக்கலாம். இது விசேஷமானதும் கூட. இந்த விதத்தில் அமைந்த வீடுகளை ஆகி வந்த வீடு என்றும், ராசியான வீடு என்றும் சிறப்பாகச் சொல்வார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !