உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புத்தூர் ராஜகாளியம்மனுக்கு வெள்ளிக்கிரீடம், திரிசூலம்

திருப்புத்தூர் ராஜகாளியம்மனுக்கு வெள்ளிக்கிரீடம், திரிசூலம்

திருப்புத்தூர் : திருப்புத்தூர் ராஜகாளியம்மனுக்கு காளியம்மன் மகளிர் குழுவினர் ரூ.5 லட்சம் மதிப்பில் வெள்ளிக்கிரீடம் ,திரிசூலம் அமைத்துள்ளனர். சுமார் 2.5 கிலோ எடையிலான வெள்ளிக் கிரீடம்,1.5 கிலோ எடையிலான வெள்ளியிலான 5 அடி உயரமுள்ள திரிசூலமும் தயாரிக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் கிரீடம்,திரிசூலத்தை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.இக்குழுவினர் கருவறை படிகளில் பித்தளை தகடுகள் பொருத்தவும் ஏற்பாடு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !