தென்னேரி அகரம் கோவிலில் இன்று கொடியேற்றம்
ADDED :3544 days ago
வாலாஜாபாத்: தென்னேரி அகரம் ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் பிரம்மோற்சவம், இன்று காலை கொடி ஏற்றத்துடன் கோலாகலமாக துவங்க உள்ளது.