உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இறை நம்பிக்கை எப்படி ஏற்படும்?

இறை நம்பிக்கை எப்படி ஏற்படும்?

இறை நம்பிக்கை எப்படி ஏற்படும்? என்ற வினாவிற்கு மகான் அரவிந்தர் அளித்த பதில். ஒரு புழுவையும், ஒரு கொடிய குற்றவாளியையும் உங்களால் நேசிக்க முடியுமானால் உங்கள் உள்ளத்தில் இறைவனை ஏற்றுக்கொண்டுள்ளதாக நம்ப முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !