சந்திரகாந்த கல் அபிஷேகம்
ADDED :3935 days ago
தஞ்சை அருகே தென்குடித்திட்டையிலுள்ள வசிஷ்டேஸ்வரர் கோயில் கருவறை விமானம் சந்திர காந்தக்கல் வைத்துக் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கல் சந்திரனிடமிருந்து கிரணங்களைப் பெற்று நீராக்கி, அதை 24 நிமிடங்களுக்கு ஒரு முறை மூல லிங்கத்தின் மீது விழச் செய்து அபிஷேகம் செய்கிறது.