உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லையப்பர் கோயிலில் விநோத வழிபாடு

நெல்லையப்பர் கோயிலில் விநோத வழிபாடு

நெல்லையப்பர் கோயில் பொல்லாப் பிள்ளையார் சன்னிதி விசேஷமானது. குழந்தை இல்லாதவர்கள் இந்த விநாயகரை வேண்டி விரதமிருக்கிறார்கள். குழந்தை பெற்றவுடன், இச்சன்னிதிக்கு குழந்தையுடன் வருகிறார்கள். அப்படி வரும்போது இங்குள்ள ஜன்னல் போல் உள்ள பகுதியில் உட்புறமாகத் தந்து வெளிப்புறமாக குழந்தையை வாங்குகிறார்கள். இப்படி ஓர் அதிசய நிகழ்வு இச்சன்னிதியில் மட்டுமே நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !