உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எப்படிச் சாப்பிடுவது?

எப்படிச் சாப்பிடுவது?

நம் சாஸ்திரங்கள் எப்படிச் சாப்பிட வேண்டும் என்று சொல்கின்றன தெரியுமா? உட்கார்ந்து கொண்டு தான் சாப்பிடவோ, நீர் அருந்தவோ வேண்டும். அதுவும் பூமியில் அமர்ந்து சாப்பிடுவது விசேஷம். நின்று கொண்டும், நடந்து கொண்டும் சாப்பிடுவது நல்லதல்ல. குடிக்கும் நீரை மீதி வைக்கக் கூடாது. ஒருவர் குடித்த மீதி நீரை மற்றவர் குடித்தால் முதலாமவரின் பாவங்கள் மற்றவரைச் சேரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !