உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெந்நீர் திருமஞ்சனம்!

வெந்நீர் திருமஞ்சனம்!

ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீரங்கநாதருக்கு அமாவாசை, ஏகாதசி, மாதப் பிறப்பு ஆகிய நாட்களில் வெந்நீரால் திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்வார்கள். வேறு எந்த திவ்ய தேசத்திலும் இதுபோல் செய்வதில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !