உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்வம் பெருகும்!

செல்வம் பெருகும்!

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள திருவெற்றியூரில் பாகம் பிரியாள் சமேத ஸ்ரீவன்மீகநாதர் கோயில் உள்ளது. இங்கு ஆடி மாதக் கடைசி திங்களன்று நள்ளிரவில் பூச்சொரிதல் விழா நடைபெறும். அவ்வேளையில் அம்பாளை தரிசித்தால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !