உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அதிசயக் கோல நடராஜர்!

அதிசயக் கோல நடராஜர்!

கும்பகோணம் நல்லம் தலத்திலுள்ள நடராஜரின் கைகளில் ரேகைகளும், கால்களில் பச்சை நரம்பும் நன்கு தெரிகின்றன. இவரை சற்று தொலைவில் இருந்து பார்த்தால் 60 வயது முதியவர் போலவும், அருகில் சென்று பார்த்தால் 30 வயது இளைஞர் போலவும் காட்சி தருகின்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !