உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீழநத்தம் வேணுகோபால ஸ்வாமி

கீழநத்தம் வேணுகோபால ஸ்வாமி

திருநெல்வேலி மாவட்டம், கீழநத்தத்தில் உள்ளது ருக்மிணி ஸத்யபாமா ஸமேத வேணுகோபால ஸ்வாமி கோயில். ஸ்வாமியின் அழகிய விழிகளும், மலர்ந்த வதனமும் நெஞ்சை விட்டு நீங்காதது. வேண்டிய வரங்களைத் தரும் வரப்ரசாதியாகத் திகழ்கிறார் வேணுகோபால ஸ்வாமி. தாயார், தனிக்கோயில் நாச்சியாராக அருள்பாலிக்கிறார். ஆண்டாளுக்கு இங்கே சன்னிதி உண்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !