உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முல்லைப் பாட்டு தந்தவர்

முல்லைப் பாட்டு தந்தவர்

ஆழ்வார் திருநகரியில் நம்மாழ்வார் புளிய மரத்தடியில் வீற்றிருக்கிறார். தமிழ் வேதங்களைத் தந்தவர். மிகுந்த வரப்ரசாதி. அதை உ.வே. சாமிநாத ஐயரும் கூறியுள்ளார். ஒரு முறை ஓலைச் சுவடி தேடி இங்கே வந்தவர் ஏதும் கிடைக்காமல் சோர்ந்து போனார். அப்போது நம்மாழ்வார் திருவீதி எழுந்தருள, பிரார்த்தித்துக் கொண்டார். அன்று இரவே உள்ளூர் அன்பர் கொண்டு வந்து கொடுத்த பானையில் சுவடி கிடைத்தது. அது முல்லைப் பாட்டு, நம்மாழ்வாருக்கு தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார் தமிழ்த் தாத்தா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !