உள்ளூர் செய்திகள்

சுப மங்களம்!

சாதாரணமாக, திருமணத்தில் தாலி கட்டும்போது மாங்கல்யம் தந்துனானேன மம ஜீவன ஹேதுனா என்றுதான் மந்திரம் சொல்வது வழக்கம். ஆனால், ருக்மிணி - கிருஷ்ணன் கல்யாணத்தில், ஜக ஜீவன ஹேதுனா என்று சொல்லப்பட்டதாம் அதாவது, இந்த உலகம் முழுவதும் மங்களமாயிருக்கட்டும் என்று இதற்கு அர்த்தம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !