உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிரட்டை பிள்ளையார்!

சிரட்டை பிள்ளையார்!

நெல்லையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் பாளையங்கோட்டையைக் கடந்தவுடன் ஒரு பிள்ளையார் கோயில் உள்ளது. சிரட்டை பிள்ளையார் என இவர் அழைக்கப்படுகின்றார். இக்கோயிலில் தேங்காய் விடலை போட்டால், சிரட்டை (கொட்டாங்குச்சி) தனியாகவும், தேங்காய் தனியாகவும் சிதறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !