உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அண்ணனுக்கும் ஆறெழுத்து!

அண்ணனுக்கும் ஆறெழுத்து!

முருகப்பெருமானுக்கு சரவணபவ என்ற ஆறெழுத்து மந்திரம் இருப்பது போல, அவரின் அண்ணனான விநாயகருக்கும் ஆறெழுத்து மந்திரம்  உண்டு. ஓம் வக்ர துண்டாய ஹும் என்பதே அது. இதனை ஓதி வந்தால் பகை நீங்கும். முருகப்பெருமான் இந்த மந்திரத்தை ஓதியே தாரகாசுரனை  வதம் செய்தார். வாமன அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு தன் தந்தை காஷ்யபரிடம் இம்மந்திரத்தை உபதேசம் பெற்று, மகாபலிச் சக்கரவர்த்தியின்  ஆணவத்தை அடக்கினார். பரசுராமர் இதை உச்சரித்தே 21 தலைமுறை அரசர்களை அழித்தார். இந்திரன் கவுதமரின் சாபத்தால் உண்டான ஆயிரம்  கண்களும் நீங்கப்பெற்றான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !