கடவுளுக்கு முடிகாணிக்கை செலுத்துவதன் நோக்கம் என்ன?
ADDED :3934 days ago
நல்லதொரு வாழ்க்கையை நமக்கு அளித்த கடவுளுக்கு நம்மையே அர்ப்பணிக்க வேண்டும். அதாவது நமது வாழ்நாள் முழுவதுமே அவருக்கு பணி செய்திட வேண்டும். உண்டியலில் பணம், வெள்ளி, தங்கம் போன்றவை போடுவதைக் காட்டிலும் உயர்ந்தது முடிகாணிக்கை. முடியை நீக்கினால் முக அழகு போய்விடும். இதை மனம் ஏற்பதே ஒரு பெரிய காணிக்கைதானே! கடவுளுக்கு தன்னையே அர்ப்பணிக்கும் நிலைதான் இது.