உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுபவிஷயங்கள் பேசும்போது பல்லி சப்தமிடுவது ஏன்?

சுபவிஷயங்கள் பேசும்போது பல்லி சப்தமிடுவது ஏன்?

சுபவிஷயம் பேசுவதைக் கேட்டு சப்தம் செய்யும் அளவிற்கு பல்லிக்கு அறிவு கிடையாது. நாம் நல்லவிஷயங்கள் பேசும்போது யதார்த்தமாக அது சப்தம் செய்தால் நல்ல சகுனமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் அவ்வளவுதான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !