உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 140 ஆண்டுகளுக்கு பின்.. வைகையாற்றில் மீனாட்சி அம்மன்!

140 ஆண்டுகளுக்கு பின்.. வைகையாற்றில் மீனாட்சி அம்மன்!

மதுரை: தை அமாவாசை திருவோணத்தை முன்னிட்டு, மதுரை கல்பாலம் அருகில் வைகை ஆற்றில் மீனாட்சி அம்மன் இன்று (பிப்.,8) எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று காலை நடைபெற்ற இந்நிகழ்வு, 140 ஆண்டுகளுக்கு பின் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !