உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விராலிமலை முருகன் கோவில் வெள்ளித்தேர் வெள்ளோட்டம்

விராலிமலை முருகன் கோவில் வெள்ளித்தேர் வெள்ளோட்டம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில், பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுக்கு இரண்டு முறை, தேரோட்டம் மற்றும் தெப்பத் திருவிழா நடக்கும். இந்த கோவிலுக்கு தற்போது, பக்தர்களிடம் நன்கொடை பெற்று, வெள்ளித்தேர் திருப்பணி செய்து முடிக்கப்பட்டு உள்ளது. இந்த வெள்ளித்தேர் வெள்ளோட்டம், நேற்று மாலை, 4:00 மணியளவில் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !