உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி ரோப்கார் நாளை நிறுத்தம்

பழநி ரோப்கார் நாளை நிறுத்தம்

பழநி: பழநி மலைக்கோயில் ரோப்கார் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை ஒரு நாள் மட்டும்
நிறுத்தப்பட உள்ளது.பாதுகாப்பான பயணம் உறுதி செய்த பின் ரோப்கார் பிப்.,14 முதல்
வழக்கம்போல் காலை 7 முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும் என, பழநிகோயில் நிர்வாகம்
தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !