உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நீலாம்பிகை சங்கத்தின் அன்னதானம்

நீலாம்பிகை சங்கத்தின் அன்னதானம்

ஊட்டி: ஊட்டி நீலாம்பிகை சேவா சங்கம் சார்பில், பொக்காபுரம், மசினி அம்மன் கோவில்களில் அன்னதான நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

மசினியம்மன் கோவிலில், வரும் 13, 14ம் தேதிகளில் காலை முதல் இரவு வரையும், பொக்காபுரம் கோவிலில் வரும், 15ம் தேதி காலை, 7:00 மணி முதல் நள்ளிரவு, 12:00 மணி
வரையும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகள் கண்ணன்,
ராஜரத்தினம், விஜயகுமார், சுரேஷ் ஆகியோர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !