உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேலுார் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

மேலுார் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

மேலுார்: மேலுாரில் சிவன் கோயில் பின்புறமுள்ள காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் பிப்., 18ல் யாகசாலை பூஜையோடு துவங்கியது. பிப்.,19 காலை சிவாச்சார்யார்கள் தட்சிணாமூர்த்தி, ராஜா கும்பத்தில் புனித நீர் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !