விளக்கில் எண்ணெய் விட்ட பிறகே திரியிடவேண்டும் என்கிறார்களேஉண்மையா?
ADDED :3912 days ago
இப்படிச் செய்தால் விளக்கேற்ற வசதியாக இருக்கும். இதற்கென சாஸ்திர ரீதியாக காரணம் எதுவும் கிடையாது.