உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகருக்கு தேங்காய் மாலை சாத்துவதன் நோக்கம் என்ன?

விநாயகருக்கு தேங்காய் மாலை சாத்துவதன் நோக்கம் என்ன?

இது சாஸ்திரத்திற்கு புறம்பானது. தவறான வழிகாட்டிகளால் வழக்கத்தில் வந்து விட்டது. பாரமான தேங்காய் மாலையை விநாயகருக்கு போடுகிறோமே என்று யோசிக்க வேண்டாமா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !