இறைவனுக்கு உருவம் உண்டா?
ADDED :3912 days ago
இறைவன் உருவமற்றவன், அவன் பக்தர்கள் மீது பரிவு கொண்டு, பக்தர்கள் விரும்பும் வடிவம் ஏற்று அருள் புரிகிறான் என்பது ஒரு பதில். கடவுள் உருவமானவர், அருவமானவர், அருவுருவமானவர் என்ற மூன்று நிலைகளிலும் இருக்கிறார் என்பது மற்றொரு பதில்.