உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடவுள் இருக்கும் இடம் எது?

கடவுள் இருக்கும் இடம் எது?

கடவுள் இல்லாத இடம் எது? அவர் எப்போதும் நம்முள், நம்முடன், நம் எதிரில் இருந்து கொண்டுதான் இருக்கிறார். நாம்தான் போதிய பக்குவம் இல்லாததால், அவரைக் கண்டும் காணாதவர்களாக இருக்கிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !