உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாகவத கைங்கர்யம் என்றால் என்ன?

பாகவத கைங்கர்யம் என்றால் என்ன?

பகவத் கைங்கர்யம், பாகவத கைங்கர்யம் என்று வைஷ்ணவ சம்பிரதாயத்தில் சொல்வது மரபு. பகவத் கைங்கர்யம் என்றால், இறைவனுக்குத் தொண்டு செய்தல்  என்று பொருள்படும். பாகவத கைங்கர்யம் என்றால், இறைவனுடைய அடியார்களுக்குத் தொண்டு செய்தல் என்று பொருள்படும். சைவ சித்தாந்தத்திலும் இந்தக் கருத்து ‘குரு லிங்க - சங்கம வழிபாடு  என்று அமைந்திருக்கிறது. குரு - லிங்க - சங்கம வழிபாடு என்றால் குருவைப் போற்றுதல், இறைவனைப் போற்றுதல், இறைவனது அடியார்களைப் போற்றுதல் என்று பொருள்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !