உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவிந்தன் என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம்?

கோவிந்தன் என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம்?

ஆனிரையாகிய பசுக்களைப் பாதுகாப்பவன் என்பது முதற்பொருள். பசு என்ற சொல்லை உயிர்களைக் குறிக்கவும் பயன்படுத்துகிறோம். அப்படிப் பார்த்தால், ‘உயிர்களைக் காப்பவன்  என்றும்கூட ஒரு பொருள் கிடைக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !