உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடவுள் அவதார புருஷராக உலகில் வந்து பிறப்பதால் அவருக்கு என்ன லாபம்?

கடவுள் அவதார புருஷராக உலகில் வந்து பிறப்பதால் அவருக்கு என்ன லாபம்?

கந்த புராணத்தில், கருணைகொள் முகங்கள் ஆறும்  என்பது கச்சியப்பர் வாக்கு. எனவே முருகனின் அவதாரம் மட்டுமின்றி, கடவுளின் அனைத்து அவதாரங்களும் கருணையால்தான் ஏற்படுகின்றன. அருவமான தெய்வம், ஜீவர்கள் மீது கொள்ளும் பெருங்கருணையால் உருவம் கொள்கிறது. பரத குலத்தில் பிறந்தவனே, எப்போதெல்லாம் தர்மம் சீர்குலைந்து அதர்மம் ஓங்குகிறதோ, அப்போதெல்லாம் என்னை நான் பிறப்பித்துக் கொள்கிறேன்.  (பகவத்கீதை 4.7) நல்லவர்களைக் காப்பதற்கும், தீயவர்களை அழிப்பதற்கும், தர்மத்தை நிலைநாட்டுவதற்கும் யுகந்தோறும் நான் தோன்றுகிறேன்,  (பகவத்கீதை 4.8)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !