இன்றைய சிறப்பு!
ADDED :3667 days ago
மாசி 13, பிப்.25: எறிபத்தநாயனார் குருபூஜை, மரக்கன்று நட நல்லநாள், தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை அணிவித்து வழிபடுதல் சிறப்பைத்தரும்.