உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குளித்தலை கும்பாபிஷேக விழா கோலாகலம்

குளித்தலை கும்பாபிஷேக விழா கோலாகலம்

குளித்தலை: கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த நாகனூரில், கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, அங்காளபரமேஸ்வரி கோவில் விமான கோபுர கும்பாபிஷேகம், மூலஸ்தான கும்பாபிசேகம் ஆகியன நடந்தது. திருச்சி மலைக்கோட்டை கிரிதர சிவாச்சாரியார், தோகைமலை மலைக்கோவில் கிருஷ்ணமூர்த்தி சிவம் ஆகியோர் கொண்ட குழுவினர் செய்தனர். பாதிரிப்பட்டி கூட்டுறவு சங்கத்தலைவர் ரவிச்சந்திரன், தலைவர்கள் பாதிரிப்பட்டி ரங்கர், நாகனூர் ரத்தினாசலம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !