ரங்கநாத பெருமாள் கோவிலில் மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு யாகம்!
ADDED :3525 days ago
திருவண்ணாமலை: வந்தவாசி ஸ்ரீரங்கநாத பெருமாள் கோவிலில் 10ஆம் வகுப்பு மற்றும் ப்ளஸ்2 பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டி மாணவ, மாணவிகளுக்காக ஹயக்ரீவருக்கு சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.