உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில் மாசி விசாகம்!

மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில் மாசி விசாகம்!

மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், மாசி விசாக வழிபாடு நடைபெற்றது.  மாசி விசாக நட்சத்திர நாளான, நேற்று முன்தினம், உலக நன்மை வேண்டி, இக்கோவிலில் வழிபாடு நடத்தப்பட்டது. மகா மண்டபத்தில், மாலை, 4:00 மணிக்கு, தேவியருடன் சுவாமி எழுந்தருளினார்; சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. அதை தொடர்ந்து, மாலை, 6:00 மணிக்கு, சுவாமி வீதியுலா நடந்தது. பக்தர்கள் தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !