உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தர்கள் என்பவர்கள் யார்?

சித்தர்கள் என்பவர்கள் யார்?

சித்  என்றால் அறிவு என்று அர்த்தம். மனதை ஒருமுகப்படுத்தியதனால் அறிவு வேண்டியதை அறிந்தவர்கள் சித்தர்கள். அறிய வேண்டிய ஒரே  பொருள்பரம்பொருளே ஆகும். சித்தி - நிறைவு, சித்தர்கள் - சான்றோரின் நிறைவு பெற்றவர்கள். எனவே, சித்தி பெற்றவர் என்பதற்குப் பரிபூரணம்  எய்தியவர்  என்றும் ஒரு பொருள் உண்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !