உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அனுபூதிமான் என்றால் யார்?

அனுபூதிமான் என்றால் யார்?

இறைவனைப் பற்றிக் கேட்டும் படித்தும் அறிவது ஒருவகை, அவ்விதமின்றி, ஆன்மிக உண்மைகளைத் தாமே சுயமாக நேரில் கண்டனு பவித்தவரை  அனுபூதிமான் என்கிறோம். அத்தகையவரின் மனம் எந்த நிலையிலும் இறைவனை விட்டுப் பிரியாமல், இறைவனுடனேயே ஒன்றுபட்டிருக்கும்  இவர்களையே அனுபவஞானிகள் என்கிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !