ஆன்மநேயம் என்றால் என்ன?
ADDED :3905 days ago
எல்லா உயிர்களிடமும் அன்பு கொள்ளுதல் என்பது பொருள். வேடர் குலத்துக் குகனையும், பறவைக் குலத்து ஜடாயுவையும், வானர குலத்துச் சுக்கிரீவனையும், அரக்கர் குலத்து விபீஷணனையும் ஸ்ரீராமன் எற்றருளியது ஆன்மநேயத்திற்கு நல்ல உதாரணமாகும்.