கல்வியை விடவும் உயர்ந்தது எது?
ADDED :3905 days ago
கல்வி இல்லாதவர் கண்பார்வை அற்றவர். முகத்தில் இரண்டு புண் உடையவர் எனவே கல்வி கண்ணைவிடவும் சிறந்தது. ஒழுக்கம் இல்லாதவர் பிணம் போன்றவர் எனவே ஒழுக்கம் உயிரைவிடவும் உயர்ந்தது.