அகத்தீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவம்
பொன்னேரி : பொன்னேரி ஆனந்தவல்லி அம்மை வலம்கொண்ட அகத்தீஸ்வரர் சுவாசி கோவிலில், பங்குனி பிரம்மோற்சவம், இம்மாதம், 12ம் தேதி, கிராமதேவி எட்டியம்மன் சிறப்பு பூஜையுடன்துவங்குகிறது. ௨௭ம் தேதி விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.
நிகழ்ச்சிகளின் விவரம்
நாள் நேரம் நிகழ்ச்சி
மார்ச் 13
மாலை 3:00 மணி வினாயகர் மஹாபிஷேகம்
இரவு 7:00 மணி மூஷிக வாகனத்தில் விநாயகர் வீதிஉலா
மார்ச் 14 காலை 8:45 மணி கொடியோற்றம்
காலை 11:00 மணி பஞ்சமூர்த்திகள் வீதியுலா
இரவு 8:30 மணி அன்ன வாகன காட்சி
மார்ச் 15 காலை 7:00 மணி சூரியபிரபை
இரவு 8:30 மணி சிம்ம வாகன காட்சி
மார்ச் 16 காலை 7:00 மணி
இரவு 8:30 மணி அதிகார நந்தி
பூத வாகன காட்சி
மார்ச் 17 காலை 7:30 மணி கற்பக விருக்க்ஷ வாகனம்
இரவு 8:30 மணி நாக வாகன காட்சி
மார்ச் 18 காலை 7:00 மணி கைலாய பர்வத வாகனம்
இரவு 9:00 மணி ரிஷப வாகனம் திருவூடல்
மார்ச் 19
காலை 7:00 மணி பல்லக்கு விழா
மாலை 4:00 மணி சூர்ணோற்சவம்
இரவு, 8:30 மணி யானை வாகன காட்சி
மார்ச் 20
காலை 7:30 மணி தேர் திருவிழா
இரவு, 8:00 மணி திருத்தேர் மண்டகப்படி
மார்ச் 21
காலை 7:00 மணி புருஷாம்ருக வாகனம்
மாலை, 5:00 மணி பழனி ஆண்டவர் வீதியுலா
இரவு, 9:00 மணி குதிரை வாகன காட்சி
மார்ச் 22 காலை 7:00 மணி தொட்டி உற்சவம்
இரவு, 9:00 மணி இந்திர விமானம்
மார்ச் 23
காலை 6:00 மணி தீர்த்தவாரி, திருவூடல்
பகல், 11:00 மணி பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரி
மாலை, 5:00 மணி திருக்கல்யாணம்
இரவு, 7:00 மணி தெப்போற்சவம்
மார்ச் 24 காலை 7:30 மணி விநாயகர், சந்திரசேகர் வீதியுலா
இரவு, 9:00 மணி புஷ்ப பல்லக்கு விழா
மார்ச் 25
காலை, 7:00 மணி சவுடல் விமானம்
இரவு, 9:00 மணி பந்தம்பறி விழா
மார்ச் 26
மாலை, 4:30 மணி சண்டேஸ்வரர் அபிஷேகம்
இரவு 8:00 மணி சண்டேஸ்வர் ரிஷப வாகனத்தில் வீதியுலா
மார்ச் 27 காலை, 9:00 மணி விடையாற்றி விழா.