உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகப்பட்டினம் மேலநாகூர் தர்கா கந்தூரி விழா

நாகப்பட்டினம் மேலநாகூர் தர்கா கந்தூரி விழா

நாகப்பட்டினம்: நாகை அடுத்த மேலநாகூர், செய்யது மஹ்தூம் தர்காவில் நடந்த கந்தூரி
விழாவில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். நாகை அடுத்த மேலநாகூரில், செய்யது மஹ்தூம், செய்யது பீவி பாத்திமா தர்கா அமைந்துள்ளது. பழமையான இந்த தர்காவில், ஆண்டுதோறும் கந்தூரி விழா வெகு விமரிசையாக நடைபெறும். நேற்று, கந்தூரி விழாவினை முன்னிட்டு சிறப்பு துவா ஓதப்பட்டு, கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து, ஜமாத் தொழுகைக்குப் பின், சந்தனம் பூசும் வைபவம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !