உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயில்களில் மணியடிப்பது எதற்காக?

கோயில்களில் மணியடிப்பது எதற்காக?

மணிச்சத்தம் அதிரும் போது ஓம் என்ற பிரணவம் எழும். ஆத்மார்த்த சிந்தனையுடன், இறைவனுடன் கருத்தொமிருத்து கேட்டால் இந்த நாதத்தைக் கேட்கலாம். இதற்கு எல்லாம் நானே என்பது பொருள். இருப்பதெல்லாம் இறைவனே என்ற பொருளை உணர்த்துவதே மணிச்சத்தம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !